TAMIL MIXER
EDUCATION.ன்
வாக்காளர்
செய்திகள்
புதிய வாக்காளர்கள்
பட்டியலில்
பெயர்
சேர்த்தல்,
திருத்தங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்
கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 8 ம் தேதி வரை சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு,
ஜனவரி
5ம்
தேதி,
வாக்காளர்
இறுதிப்பட்டியல்
வெளியிடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில்
உள்ள
எட்டு
சட்டசபை
தொகுதிகளில்,
சுருக்கமுறை
திருத்த
காலத்தில்,
மொத்தம்
79,373 விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
இருமுறை பதிவு, விண்ணப்ப பிழைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக,
1,649 விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டன.
மொத்தம்,
77,724 விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இறுதிப்பட்டியல்
வெளியானாால்,
வாக்காளர்
பட்டியலில்
தொடர்
திருத்தங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
சுருக்கமுறை திருத்த காலத்தில், விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டோர்
உள்பட
புதிய
வாக்காளர்கள்
பட்டியலில்
பெயர்
சேர்த்தல்,
திருத்தங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
இதற்காக, https://www.nvsp.in/ என்கிற இணையதளம் மூலமாகவும், voter Helpline என்கிற மொபைல் செயலி மூலமாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தை
பூர்த்தி
செய்து,
ஆவணங்களை
இணைத்து
சமர்ப்பிக்கவேண்டும்.
இந்த விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு,
வரும்
ஏப்.,
ஜூலை,
அக்.,
மாதங்களில்
பரிசீலிக்கப்பட்டு,
பட்டியலில்
பெயர்
சேர்த்தல்,
நீக்கம்,
திருத்தம்
செய்யப்படும்,
என
மாவட்ட
தேர்தல்
அலுவலர்கள்
தெரிவித்தனர்.