HomeBlogWhatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்

Whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்

TAMIL MIXER
EDUCATION.
ன்
Whatsapp
செய்திகள்

Whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனாளிகள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை
தினம்
தோறும்
வழங்கி
வருகிறது.

Whatsapp
செயலி
வெளியிடும்
புது
அம்சங்கள்
அனைத்தும்
படிப்படியாக
ஒவ்வொரு
சோதனை
நிலையாக
தான்
வெளியிடப்படும்.
அவ்வகையில்
தற்போது
whatsapp
முதன்
முதலில்
ஆண்ட்ராய்டு
பீட்டா
பயனர்களுக்கு
தான்
புதிய
அம்சங்களை
அறிமுகம்
செய்யும்.
இந்நிலையில்
அதிக
பயனர்கள்
உள்ள
குழுவில்
வரும்
நோட்டிபிகேஷன்
அதிகமாக
இருக்கும்.

அதனால் குறிப்பிட்ட குழுவின் நோட்டிபிகேஷன்

மட்டும்
mute
செய்து
கொள்ளும்
வசதி
முன்னதாக
பீட்டா
பயனர்களுக்கு
மட்டுமே
வழங்கப்பட்ட
நிலையில்
தற்போது
டெக்ஸ்டாப்
பயனர்களுக்கும்
வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு mute செய்யப்பட்டுள்ள
குழுவில்
நோட்டிபிகேஷன்
வரும்போது
profile photos
பார்ப்பதற்கான
வசதியும்
உள்ளது.
அதனால்
பெயர்
சேர்க்கப்படாது
அல்லது
வேறு
பெயர்களில்
உள்ளவர்களின்
விவரத்தை
நீங்கள்
அறிந்து
கொள்ள
முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular