TAMIL MIXER
EDUCATION.ன்
UGC செய்திகள்
நிகர்நிலை பல்கலைகளுக்கு
புதிய
விதிகள்
– UGC
நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கான
விதிகள்
மற்றும்
புதிய
கல்விக்
கொள்கைப்படி
மாற்றம்
செய்யப்படுவதாக
பல்கலைக்கழக
மானிய
குழுவான
யுஜிசி
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின்
செயல்பாடுகளில்
புதிய
கல்விக்
கொள்கை
2020ன்
படி
பெரிய
அளவில்
மாற்றம்
செய்யப்படுகின்றது.
அதன்படி நிகர் நிலை பல்கலைக்களுக்கான
2019ம்
ஆண்டு
விதிகளில்
பெரிய
அளவில்
மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.இதற்கான வரைவு விதிகள் தயாராகியுள்ள
நிலையில்
பொதுமக்கள்
மற்றும்
கல்வி
நிறுவனத்தினர்
தங்கள்
கருத்துக்களை
வருகின்ற
நவம்பர்
18ம்
தேதிக்குள்
dtbu2022@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம் மற்றும் வரைவு விதிகளை www.ugc.ac.in/ என்ற இணையதளத்தில்
பெறலாம்.