Tuesday, August 26, 2025
HomeBlogIRCTC டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய வசதி

IRCTC டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய வசதி

TAMIL MIXER
EDUCATION.
ன்
IRCTC
செய்திகள்

IRCTC டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய
வசதி

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தொலைதூர பயணங்களுக்கு
ரயில்
பயணத்தையே
தேர்ந்தெடுக்கின்றனர்.
ஏனெனில்
இது
குறைந்த
கட்டணத்தில்
அனைத்து
வசதிகளையும்
அளிக்கிறது.

தற்போது ரயில் டிக்கெட் பெற ரயில் நிலையம் வர வேண்டிய அவசியமே இல்லை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக எளிதாக டிக்கெட் பெறலாம். மேலும் டிக்கெட்டை ஒரு மாதத்திற்கு முன்பு கூட நீங்கள் புக்கிங் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீங்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இடையில் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற நினைத்தால் அவற்றை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வசதியை தற்போது ரயில்வே துறை அளித்துள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால்
நீங்கள்
போர்டிங்
பாயிண்ட்
மாற்றும்
போது
உங்களுக்கு
எந்தவித
கட்டணமும்
அபராதமும்
வசூலிக்கப்பட
மாட்டாது
என்பது
குறிப்பிடத்தக்கது.அவசர காரணங்களுக்காக
சில
பயணிகள்
போர்டிங்
பாயிண்ட்டை
மாற்ற
முயற்சிப்பார்கள்
இதனை
கருத்தில்
கொண்டு
IRCTC
இந்த
வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு போடிங் பாண்டே மாற்ற விரும்பும் பயணிகள் ரயில் புறப்படுவதற்கு
24
மணி
நேரத்திற்கு
முன்னதாக
அதனை
செய்ய
வேண்டும்
என்பதை
கருத்தில்
கொள்ள
வேண்டும்.

மேலும் ஆன்லைன் மூலம் புக் செய்வதற்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்படும்.
ஒரு
முறை
மட்டுமே
போர்டிங்
பாயிண்ட்
மாற்ற
வாய்ப்பளிக்கப்படும்
என்பதை
நினைவில்
வைத்துக்
கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular