மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள அறிவியல் நிலையத்தில் நெல்லிக்காயில் மதிப்பூட்டிய பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி ஆக.8 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
மதிய உணவு வழங்கப்படும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார். விருப்பமுள்ளோர் 95241 19710 ல் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


