Home Blog NEET UG 2022 Result – நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

NEET UG 2022 Result – நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

0
NEET UG 2022 Result - நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

  • neet.nta.nic.in என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். 
  • முகப்புப் பக்கத்தில் NEET UG 2022 result என்ற இணைப்பை க்ளிக் செய்க.
  • விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிடவும். 
  • NEET UG 2022 result எனப்படும் தேர்வு முடிவுகள் வெளியாகும். 
  • மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும். 

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version