TAMIL MIXER
EDUCATION.ன்
நீட்
செய்திகள்
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15ல் வெளியீடு என
தகவல்
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில்
சேர
நீட்
நுழைவுத்
தேர்வு
கட்டாயமாகும்.
இந்நிலையில்
இந்த
ஆண்டுக்கான
நீட்
தேர்வு
மே
7 ஆம்
தேதி
நடைபெற்றது.
அதில்
சுமார்
20 லட்சம்
மாணவர்கள்
விண்ணப்பித்த
நிலையில்
தமிழகத்தில்
மட்டும்
1.50 லட்சம்
பேர்
நீட்
தேர்வு
எழுதினார்கள்.
இந்த
தேர்வானது
நாடு
முழுவதும்
499 நகரங்களில்
நடைபெற்றது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்வு எழுதிய 15 லட்சத்துக்கு
மேற்பட்ட
மாணவர்கள்
தேர்வு
முடிவுகளை
எதிர்பார்த்து
இருக்கின்றனர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியானதும் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


