TAMIL MIXER EDUCATION.ன்
NEET செய்திகள்
NEET
Repeater
பயிற்சி வகுப்பு – நாமக்கல்
நாமக்கல்
குறிஞ்சி கல்வி நிறுவனங்கள், காவேட்டிபட்டியில் கடந்த,
24 ஆண்டு களாக சிறந்த
முறையில் செயல்பட்டு, மாநில
அளவிலும், மாவட்ட அளவிலும்
அதிக மதிப்பெண்கள் பெற்று
சாதனை புரிந்து வருகிறது.
இங்கு
NEET Repeater வகுப்பு
கள், ஆகஸ்ட் 11ம்
தேதி முதல் ஆரம்பிக்க
உள்ளது. 25 ஆண்டுகள் அனுபவம்
மிக்க ஆசிரியர்களை கொண்டு,
NEET முழுநேர பாட
வகுப்புகள் ஆங்கில மற்றும்
தமிழ் வழியில் தினமும்
நடக்கும்.
கடந்த
ஆண்டு NEET
தேர்வில், 720க்கு 667 மதிப்பெண்கள் பெற்று, குறிஞ்சி NEET மாணவர்கள் சாதனை படைத்தனர்.
25 மாணவ, மாணவிகள் அரசு
கல்லுாரிகளில், மருத்துவ
படிப்பில் சேர்ந்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ.,
பிளஸ் 1 சேர்க்கை நடைபெறுகிறது. 450 மதிப்பெண்களுக்கு மேல்
எடுத்த மாணவர்களுக்கு கட்டண
சலுகை உண்டு.
ஆண்,
பெண் இருபாலருக்கும் தனித்தனி
விடுதி வசதி, அனைத்து
வழிதடங்களிலும் பேருந்து
வசதி உள்ளது.
பிளஸ்
1 அட்மிஷன் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 93445
67484.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


