Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!

Bharani· 1 min readபகிர ↗
நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!
நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!

நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் மார்ச் 3-ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்தது. தற்போது, இந்த நீட் தேர்வு, ஜூலை 7-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here