HomeNewslatest news🔥 NEET 2026 Last 1 Month Strategy 🧠 எப்படி படிக்கலாம்? 600+ Score...

🔥 NEET 2026 Last 1 Month Strategy 🧠 எப்படி படிக்கலாம்? 600+ Score பெற Top Tips!

NEET UG 2026 தேர்வு மே 3 அன்று நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இந்த நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்தினால் நல்ல rank மற்றும் 600+ marks பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.


📌 NEET தேர்வு முக்கிய தகவல்:

NEET UG 2026 என்பது இந்தியாவில் MBBS, BDS, BAMS, BHMS போன்ற மருத்துவ படிப்புகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வு ஆகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.


🧬 Biology – High Scoring Strategy:

Biology subject NEETல் மிகவும் முக்கியமானது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • 📌 ஒவ்வொரு பாடத்தின் Introduction பகுதியை கவனமாக படிக்கவும்
  • 📌 Summary (சுருக்கம்) பகுதிகளை தவறாமல் revise செய்யவும்
  • 📌 Diagrams + Labels மிகவும் முக்கியம்

👉 NCERT line by line revise பண்ணினா அதிக marks secure செய்யலாம்


⚛️ Physics – Smart Approach:

Physicsல் formula மட்டும் தெரிந்தால் போதாது.

  • 📌 Formula எப்படி பயன்படுத்துவது முக்கியம்
  • 📊 45 கேள்விகளில்:
    • 20 Easy
    • 15 Moderate
    • 10 Difficult

👉 Easy + Moderate (35 Questions) focus பண்ணினா நல்ல score கிடைக்கும்


🧪 Chemistry – Easy to Score:

  • 📌 Topics-ஐ Easy / Medium / Hard என்று பிரிக்கவும்
  • 📌 Easy topicsல இருந்து ஆரம்பிக்கவும்
  • 📌 தினமும் revision செய்யவும்

👉 இது confidence increase ஆகும்


📚 Practice Strategy:

  • 📌 Last 10 years question papers practice செய்யவும்
  • 📌 Questions repeat ஆகாமல் இருந்தாலும் pattern புரியும்
  • 📌 தினமும் mock test எழுதவும்

⏰ Real Exam Practice:

  • 🕑 தினமும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை mock test எழுதுங்கள்

👉 இது exam time pressureக்கு adapt ஆக உதவும்


📊 Score Target Strategy:

  • Easy + Moderate questions மட்டும் correct answer பண்ணினாலும்
    👉 600+ marks பெற வாய்ப்பு உள்ளது

📢 இந்த தகவல் ஏன் முக்கியம்?

NEET என்பது மருத்துவ படிப்புகளுக்கான மிக முக்கியமான entrance exam. சரியான strategy follow பண்ணினால் குறைந்த நேரத்திலேயே அதிக marks பெற முடியும். குறிப்பாக last 1 month preparation தான் final rankக்கு தீர்மானமாகும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular