HomeNewslatest news🧬 NEET 2026–27 Syllabus வெளியீடு! | 720 Marks Pattern + Official Link...

🧬 NEET 2026–27 Syllabus வெளியீடு! | 720 Marks Pattern + Official Link + PDF 🔥

🔥 NEET 2026–27 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இளநிலை NEET (UG) தேர்வுக்கான பாடத் திட்ட விவரங்களை
National Medical Commission (தேசிய மருத்துவ ஆணையம் – NMC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

👉 இந்த பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே 2026–27 கல்வியாண்டு NEET தேர்வில் கேள்விகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


🩺 NEET மூலம் எந்த படிப்புகளுக்கு சேர்க்கை?

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கீழ்காணும் படிப்புகளுக்கு NEET தேர்வு கட்டாயம் 👇

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • MBBS
  • BDS
  • Siddha
  • Ayurveda
  • Unani
  • Homeopathy
  • Veterinary (கால்நடை மருத்துவம்)
  • 🪖 ராணுவக் கல்லூரிகளில் B.Sc Nursing

👉 இந்த அனைத்து படிப்புகளுக்குமான All India Quota இடங்களுக்கு NEET தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


📝 NEET தேர்வை நடத்துவது யார்?

NEET தேர்வை ஆண்டுதோறும்
National Testing Agency (NTA) நடத்தி வருகிறது.


📌 NEET 2026 Exam Pattern – Quick Info

  • மொத்த வினாக்கள்: 180
  • ஒரு வினாவிற்கு: 4 மதிப்பெண்கள்
  • மொத்த மதிப்பெண்கள்: 720

📚 பாட வாரியான மதிப்பெண்கள்:

  • 🧬 Biology (Botany + Zoology): 360 Marks
  • Physics: 180 Marks
  • 🧪 Chemistry: 180 Marks

👉 முழுக்க NCERT அடிப்படையிலான பாடத் திட்டமே முக்கியம் என்பதால், மாணவர்கள் இப்போதே syllabus-ஐ download செய்து preparation தொடங்கலாம்.


📄 NEET 2026–27 Official Syllabus வெளியீடு

இந்த பாடத் திட்டங்கள் NMC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

🔗 Official Website:
👉 https://nmc.org.in/

👉 இந்த syllabus அடிப்படையிலேயே 2026 NEET UG தேர்வில் கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔗 NEET 2026–27 Syllabus PDF:

Download the Deleted Topics in NEET 2026 Syllabus PDF


🎯 NEET Aspirants கவனத்திற்கு!

  • இப்போதே syllabus + exam pattern clear-ஆ புரிந்து preparation start பண்ணுங்க
  • Biology-க்கு extra focus அவசியம் (360 Marks!)
  • NCERT textbook = success key 🔑

👉 Early preparation = Medical seat secure chance அதிகம்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!