HomeBlogஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

மதுரை,வேளாண் துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண்
திட்டத்தின்
கீழ்
மதுரை
கிழக்கு,
மேலுார்,
சேடபட்டியில்
தலா
8
கிராமங்களில்
மட்டும்
செயல்படுத்தப்படும்.

இயற்கை விவசாய ஆர்வலர் குழு, இயற்கை விவசாய மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர்
குழு
மற்றும்
பாரம்பரிய
வேளாண்
வளர்ச்சி
திட்ட
குழுவினர்
இத்திட்டத்தில்
பயன்பெறலாம்.

உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
மண்புழு
உரம்,
பஞ்சகாவ்யா,
அமிர்தகரைசல்,
மீன்அமிலம்
தயாரிப்பு
பயிற்சி
இலவசமாக
அளிக்கப்படுகிறது.

அந்தந்த வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular