HomeNewslatest news📸 “நலம் காக்கும் ஸ்டாலினின் சிறப்பு போட்டிகள்” – புகைப்பட போட்டி அறிவிப்பு!

📸 “நலம் காக்கும் ஸ்டாலினின் சிறப்பு போட்டிகள்” – புகைப்பட போட்டி அறிவிப்பு!

📢 தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் “புகைப்பட போட்டி” – சுகாதார விழிப்புணர்வை படமாக பிடித்திடுங்கள்!

“நலம் காக்கும் ஸ்டாலினின் சிறப்பு போட்டிகள்” சுகாதார விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக,
Department of Information & Public Relations (DIPR), Tamil Nadu
திரைப்பிடிப்பு திறமை கொண்டவர்களுக்கு புகைப்பட போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த போட்டியின் நோக்கம்:
தமிழ்நாடு அரசின் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டங்கள் மக்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கின்றன என்பதை ஒரே புகைப்படத்தில் படைப்பாற்றலுடன் வெளிப்படுத்துவது.


🟩 போட்டியின் முக்கிய அம்சங்கள் (Contest Highlights)

🎯 Theme / கருப்பு:

“நலம் காக்கும் ஸ்டாலின்” சுகாதாரத் திட்டங்கள் எவ்வாறு மக்களுக்கு பயன்படுகின்றன?”

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

புகைப்படங்களில் கீழ்காணும் இடங்கள்/சேவைகள் இடம்பெறலாம்:

  • அரசு மருத்துவமனைகள்
  • முதியோர் மருத்துவ சேவைகள்
  • மொபைல் மருத்துவ முகாம்கள்
  • இலவச சோதனை மற்றும் சிகிச்சை முகாம்கள்
  • Amma Mini Clinic / Health Centres
  • பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகள்

📌 முக்கியம்: ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சுகாதாரத் திட்டத்தை மட்டும் புகைப்படமாக காட்ட வேண்டும்.


🟩 Submission Deadline

📅 கடைசி நாள்: 05.12.2025


🟩 எப்படி சமர்ப்பிப்பது?

📧 Email Submission:

➡️ tdiprmhnks@gmail.com

📱 WhatsApp Info:

➡️ “Hi” என்று அனுப்புங்கள் → 9498042408
போட்டி விதிமுறைகள், வழிகாட்டி, details கிடைக்கும்.

🧾 QR Code:

➡️ Guidelines & Participation Link பெற scan செய்யலாம்.


🟩 யார் கலந்து கொள்ளலாம்?

📍 புகைப்பட கலை ஆர்வம் உள்ள எந்த பொதுமக்களும்
📍 மொபைல் அல்லது DSLR மூலம் எடுத்த படங்கள் – இரண்டும் ஏற்றுக்கொள்ளப்படும்
📍 ஒரிஜினல் (Original) புகைப்படம் மட்டுமே அனுமதி

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓