நபார்டு வங்கியில் ஏற்பட்டு இருந்த Officer பிரிவின் Manager & Assistant Manager பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வுகள் ஆனது தற்போது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபார்டு வங்கியின் Manager பணிகளுக்கு தேர்வுகள் வரும் 17.09.2021 அன்றும், Assistant Manager பணிகளுக்கு தேர்வுகள் வரும் 18.09.2021 அன்றும் நடத்தப்படவுள்ளது. அதற்கான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Download NABARD Manager Exam Date 2021
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


