Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி

Bharani· 1 min readபகிர ↗
வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி
வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 6-ஆம் தேதி (திங்கள்கிழமை) காளான் வளா்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.

பல்கலைக்கழகத்தின் பயிா் நோயியல் துறை சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் இந்த ஒரு நாள் பயிற்சியில் ரூ.590 செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்புபவா்கள் பயிா் நோயியில் துறையை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0422 – 6611336, 6611226 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here