School Science (6th–10th) புத்தகங்களில் வரும் முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிஞர்கள் பட்டியல் TNPSC, TNUSRB SI, Police, SSC, RRB, TET, TRB போன்ற Competitive exams-ல் repeat ஆகும். அதனால்தான் இங்கே standard 6th to 10th கண்டுபிடிப்புகள் + அறிஞர்கள் அனைத்தையும் one-page revision format-ல் கொடுத்துள்ளோம்.
இந்த list exam-க்கு நேரடியாக கேட்கப்படும் வகையில் inventor – invention – year என தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
Science inventors & inventions-ஐ பிடிக்க easiest method:
- தினமும் 10 inventors revise பண்ணுங்கள்
- Similar topics-ஐ group பண்ணி mind map உருவாக்குங்கள்
- Repeated questions-ஐ notebook-ல் எழுதிக்கொள்ளுங்கள்
- Monthly revision → 100% score possible
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

