🔥 3 நாள் சிறுதானிய பேக்கரி பயிற்சி – தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பொன் வாய்ப்பு!
இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் முயற்சியாக, தமிழ்நாடு அரசு பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சிறுதானியங்களை (Millets) பயன்படுத்தி பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் 3 நாள் ஸ்பெஷல் Training Camp சென்னையில் நடைபெற உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
📅 பயிற்சி தேதி & இடம்
- நாள்: 25–27 நவம்பர் 2025
- இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை
- நேரம்: தினமும் காலை 10.00 – மாலை 5.00
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) நேரடியாக நடத்தும் செய்முறை பயிற்சி.
🧁 பயிற்சியில் கற்பிக்கப்படுவது (Hands-on Training)
இந்த Training-ன் முக்கிய நோக்கம் – சிறுதானியங்களைக் கொண்டு ஆரோக்கியமான & சுவையான பேக்கரி பொருட்கள் தயாரித்தல்.
🍪 பிஸ்கட் வகைகள்
- கோதுமை வெண்ணெய் பிஸ்கட்
- ராகி நட்ஸ் குக்கீ
- கம்பு நெய் பிஸ்கட்
- கருப்பு கவுனி பாதாம் குக்கீ
🎂 கேக் வகைகள்
- ராகி சாக்லேட் கேக்
- தினை வாழை கேக்
- சோளம் கேரட் கேக்
🍞 ரொட்டி வகைகள்
- மல்டிமில்லட் ரொட்டி
- பால் ரொட்டி
மேலும்:
✔️ செய்முறை விளக்கம்
✔️ தொழில் தொடங்க அரசு மானிய வழிகாட்டல்
✔️ கடன் உதவி திட்டங்கள்
✔️ தொழில்முனைவோர் ஆலோசனைகள்
👩🍳 யார் பங்கேற்கலாம்?
- 🔸 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண் அனைவரும்
- 🔸 குறைந்தபட்ச கல்வி: 10ம் வகுப்பு
- 🔸 வெளிநகரிலிருந்து வரும் பயிற்சியாளர்களுக்கு குறைந்த வாடகையில் விடுதி வசதி
- 🔸 முன்பதிவு அவசியம்
🌐 விண்ணப்பிக்கும் முறை
பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள தளத்தில் முன்பதிவு செய்யலாம்:
தொடர்புக்கு
📞 8668102600
📞 9943685468
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

