இந்த Militant Movement & Revolutionary Nationalism – போராளி இயக்கம் மற்றும் புரட்சிகர தேசியவாதம் PDF-ல், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிர, ஆயுதபூர்வ மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் பற்றிய முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. Moderate leaders பின்பற்றிய அமைதியான நடைமுறைகளை விட மேலான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக உருவான போராளி இயக்கங்கள் இந்த PDF-ல் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்த Notes, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TRB போன்ற தேர்வுகளில் வரக்கூடிய Freedom Movement – Revolutionary phase கேள்விகளை மிக எளிதாக ரிவிஷன் செய்ய உதவும். இந்த topic மிகவும் scoring area என்பதால் short notes format மிகவும் முக்கியம்.
👉 இந்த PDF-ஐ ரிவிஷன் பண்ணிட்டீங்கனா… Freedom Movement questions 100% correct பண்ணலாம்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

