HomeBlogமெர்ச்சன்டைசிங் பயிற்சி வரும் 7ம் தேதி துவங்குகிறது

மெர்ச்சன்டைசிங் பயிற்சி வரும் 7ம் தேதி துவங்குகிறது

மெர்ச்சன்டைசிங் பயிற்சி
வரும் 7ம் தேதி
துவங்குகிறது

.டி.டி.சி.,
மையத்தில், மெர்ச்சன்டைசிங் பயிற்சி
வகுப்பு, வரும் 7ம்
தேதி துவங்குகிறது.

திருப்பூர்அவிநாசி ரோடு, கைகாட்டிபுதுாரில் உள்ள ஆயத்த
ஆடை பயிற்சி மற்றும்
வடிவமைப்பு (.டி.டி.சி.,)
மையத்தில், மெர்ச்சன்டைசிங் பயிற்சி
வகுப்பு, வரும் 7ம்
தேதி துவங்குகிறது.

பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தோர்,
இப்பயிற்சியில் இணையலாம்.
தொடர்ந்து ஆறு மாதங்கள்,
தினமும் காலை, 10.00 முதல்
மதியம், 1.00 மணி வரை
வகுப்பு நடத்தப்படும்.நுால்,
துணி, டையிங், பிரின்டிங், ஆடை தயாரிப்பு, ஆடைகளுக்கு விலை நிர்ணயம் செய்தல்,
ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு
என ஆடை உற்பத்தி
சார்ந்த அனைத்து நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

விவரங்களுக்கு 94864 75124, 88702 22299 என்கிற எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular