இந்த Measurement – அளவீடு Notes PDF-ல், அறிவியல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் அடிப்படை அளவீட்டு முறை, அளவிடும் கருவிகள், SI Units மற்றும் முக்கிய physical quantities அனைத்தும் எளிதில் புரிகும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த Notes, TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TET, TRB போன்ற தேர்வுகளில் வரும் General Science – Physics பகுதியில் மிகவும் scoring topic. Concepts simple ஆக இருப்பதால் short revision materials மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF, numerical இல்லாமலே concept clear ஆக தயாரிக்கப்பட்டுள்ளது — அதனால் revision super easy.
👉 இந்த PDF-ஐ தினசரி 5 நிமிஷம் ரிவிஷன் பண்ணுங்க… Science marks auto increase ஆகும்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

