TAMIL MIXER EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை
ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு
270 முதல்
365 நாட்கள்
வரை
மகப்பேறு
விடுமுறை
தொடர்பாக
கூட்டுறவுத்துறை
அரசாணை
வெளியிட்டுள்ளது.
அரசு பணியாளர்களுக்கு
வழங்கப்படும்
சலுகைகள்
ரேஷன்
கடை
ஊழியர்களுக்கும்
பொருந்தும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.