Join Whatsapp Group

Join Telegram Group

மக்காச்சோளத்தின் விதைகள் 50% மானிய விலையில்

By Bharani

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்

மக்காச்சோளத்தின் விதைகள்
50%
மானிய விலையில்

வேளாண்மை
மற்றும் விவசாயிகள் நலத்துறை
சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகள் 50% மானிய
விலையில் வழங்க உள்ளன.

விவசாயிகள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
என்பதை, இப்பதிவில் பார்க்கலாம்.

வேளாண்மை
மற்றும் விவசாயிகள் நலத்துறை
சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகளை மானியத்தில் பெற்றிடலாம். விதையின் விலையில்
50%
அதிகபட்சமாக, ஒரு குவிண்டாலுக்கு ரூ.1200/-க்கு உட்பட்டது
என்பது குறிப்பிடதக்கது.

மானிய
விலையில் மக்காச்சோள விதைகளை வழங்கும், இத்திட்டத்தின் எண் 6818 ஆகும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி:

கிராம
அளிவிலான வேளாண்மை அலுவலர்
உதவி வேளாண் அலுவலர்/வட்டார
அளவில் துணை வேளாண்மை
உதவி இயக்குநர், மாவட்ட
அளவில் வேளாண் இணை
இயக்குநரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் செயல்படும் இடங்கள்:

கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி,
கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், விருதுநகர், தேனி, விழுப்புரம், வேலூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி,
திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி ஆகிய
மாவட்டங்களில் உள்ள
அனைத்து மக்காச்சோள விவசாயிகளும், இந்தத் திட்டத்தின் கீழ்
மானியம் பெறத் தகுதியுடையவர்கள். சிறு/குறு
விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 24% எஸ்/எஸ்டி
விவசாயிகளுக்கு 20% பெண்
விவசாயிகள்/மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]