HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 – PGT, TGT, Primary Teacher ஆட்சேர்ப்பு!

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 – PGT, TGT, Primary Teacher ஆட்சேர்ப்பு!

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி PGT, TGT, Primary Teachers காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி PGT, TGT, Primary Teachers காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் (Madurai Railway Higher Secondary School) PGT, TGT, Primary Teacher பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 06.04.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

📌 நிறுவனம்: மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி
📌 பதவிகள்: PGT, TGT, Primary Teacher
📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 6
📌 சம்பளத்தொகை: ₹21,250 – ₹27,500
📌 பணியிடம்: மதுரை, தமிழ்நாடு
📌 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
📌 விண்ணப்ப தொடக்க தேதி: 26.03.2025
📌 கடைசி தேதி: 06.04.2025
📌 தேர்வு முறை: நேர்காணல்

📄 மதுரை ரயில்வே பள்ளி வேலைவாய்ப்பு 2025 – காலியிட விவரங்கள்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
பதவிகாலியிடம்சம்பளம் (₹)
Post Graduate Teacher (Biology)127,500
Post Graduate Teacher (Economics)127,500
Post Graduate Teacher (Commerce)127,500
Trained Graduate Teacher (Hindi)126,250
Primary Teacher (Hindi)121,250
Primary Teacher (English Medium)121,250

📌 வயது வரம்பு: 18 – 65 வயது
📌 விண்ணப்பக் கட்டணம்: இல்லை (No Fee)

🎓 கல்வித் தகுதி

🔹 Post Graduate Teacher (PGT):
📌 Biology – M.Sc (Botany/Zoology/Life Science/Genetics/Microbiology/Biotechnology) + B.Ed
📌 Economics – MA (Economics/Applied Economics/Business Economics) + B.Ed
📌 Commerce – M.Com + B.Ed
📌 ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறன் அவசியம்

🔹 Trained Graduate Teacher (TGT) – Hindi:
📌 BA/MA (Hindi) + B.Ed
📌 ஹிந்தியில் கற்பிக்கும் திறன் அவசியம்

🔹 Primary Teacher (Hindi/English Medium):
📌 D.El.Ed / B.El.Ed + TET தேர்ச்சி அவசியம்
📌 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து இருக்க வேண்டும்

📝 விண்ணப்பிக்கும் முறை:

1️⃣ 👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்க: [இங்கே கிளிக் செய்யவும்]
2️⃣ 👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க: [இங்கே விண்ணப்பிக்கவும்]
3️⃣ 👉 கடைசி தேதி: 06.04.2025

Online Printout
Online Printout

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!