HomeBlogமெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு: Office Assistant, Driver, Xerox Operator, Watchman மற்றும் பல...
- Advertisment -

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு: Office Assistant, Driver, Xerox Operator, Watchman மற்றும் பல 2329 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன – 10வது / 12வது / பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் | ரூ.71,900 வரை சம்பளம்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு: Office Assistant, Driver, Xerox Operator, Watchman மற்றும் பல 2329 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன - 10வது / 12வது / பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் | ரூ.71,900 வரை சம்பளம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு: Office Assistant, Driver, Xerox Operator, Watchman மற்றும் பல 2329 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன - 10வது / 12வது / பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் | ரூ.71,900 வரை சம்பளம் 2

2024ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Scavenger, Gardener, Watchman/Night Watchman, Night Watchman/Masalchi, Watchman/Masalchi, Sweeper/Masalchi, Waterman/Waterwoman, Masalchi.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 2329. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.05.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும்.

மேலும் நித்தம் வரும் வேலைவாய்ப்பு விபர அறிவிப்புகளை பெற எங்கள் இணையத்தை பார்க்கலாம் அலல்து எங்கள் வாட்ஸஅப்ப் (அ) டெலிகிராம் குரூப்பில் சேரலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Scavenger, Gardener, Watchman/Night Watchman, Night Watchman/Masalchi, Watchman/Masalchi, Sweeper/Masalchi, Waterman/Waterwoman, Masalchi

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 2329

  • Examiner-60
  • Reader-11
  • Senior Bailiff-100
  • Junior Bailiff-242
  • Process Writer-1
  • Xerox Operator-53
  • Driver-27
  • Copyist Attender-16
  • Office Assistant-638
  • Scavenger-202
  • Gardener-12
  • Watchman/Night Watchman-459
  • Night Watchman/Masalchi-85
  • Watchman/Masalchi-18
  • Sweeper/Masalchi-1
  • Waterman/Waterwoman-2
  • Masalchi-402
தகுதி:

Examiner
10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.

Reader
10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.

Senior Bailiff
10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.

Junior Bailiff
10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.

Process Writer
10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி.

Xerox Operator
10வது அல்லது 12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதி. ஜெராக்ஸ் இயந்திரம் இயக்கும் பணியில் ஆறு மாத பணி அனுபவம்.

Driver
விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஐந்து வருட அனுபவத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Copyist Attender
விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant
விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scavenger
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Gardener
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Watchman/Night Watchman
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Night Watchman/Masalchi
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Watchman/Masalchi
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Sweeper/Masalchi
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Waterman/Waterwoman
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Masalchi
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 15,700/- முதல் ரூ. 71,900/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam, Skill Test, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • Rs.500
  • No fee for SC/ST/PWD
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (27.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.05.2024

முக்கிய இணைப்புகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -