மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Computer Operator மற்றும் Typist பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து, அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
300 + மேற்பட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 21.06.2021 மற்றும் 22.06.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் அதற்கான நுழைவுச்சீட்டை கீழே வழங்கப்பட்ட முகவரியில் தங்களின் Register Number மற்றும் Date of Birth விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.