Madras High Court 2021 – Office
Assistant – Syllabus
பொதுத்தமிழ்
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
இலக்கணம்:
- பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கிய வகைச்
சொற்கள் - இலக்கணக் குறிப்பறிதல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
- புகழ்பெற்ற நூல்களும்
ஆசிரியர்களும் - அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
- அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்
- பொருந்தாச் சொல்
- சந்திப்பிழை அறிதல்
- ஒருமை, பன்மை
பிழை நீங்கிய தொடர் - வழூஉச் சொல்
திருத்தம் - பிறமொழிச் சொற்கள்
நீக்கம் - ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை
அறிதல் - ஒலி வேறுபாடு
அறிந்து சரியான பொருளை
அறிதல் - ஓரெழுத்து ஒருமொழி
உரிய பொருளையறிதல் - வேர்ச் சொல்லைத்
தேர்வு செய்தல் - வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர்,
தொழிற்பெயர் உருவாக்குதல் - வினைமுற்று
- வினையாலணையும் பெயர்
- தொழிற் பெயர்
- அகரவரிசைப்படி சொற்களைச்
சீர் செய்தல் - அகரவரிசைப்படி சொற்களை
ஒழுங்குபடுத்துதல்
இலக்கியம்:
- திருக்குறள்
- பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்
- காப்பிய இலக்கியத்
தகவல்கள் - பெரிய புராணம்
- சிற்றிலக்கியம்
- நாட்டுப்புறவியல் தகவல்கள்
- சமய முன்னோடிகள்
- மேற்கோள்கள் – இடம்பெற்றுள்ள நூல்
- சொற்பொருள்
- சாகித்ய அகாடமி
விருது பெற்ற தமிழ்
நூல்கள்
தமிழ்
அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்:
- பாரதியார், பாரதிதாசன்,நாமக்கல் கவிஞர், கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை - மரபுக்கவிதைகள்
- புதுக்கவிதை
- கடித இலக்கியமும் நாட்குறிப்பும்
- நாடகக் கலை
– இசைக்கலை தொடர்பான செய்திகள் - தமிழில் சிறுகதைகள்
- கலைகள், சிற்பம்,
ஓவியம்,பேச்சு, திரைப்படம் தொடர்பான செய்திகள் - தமிழின் தொன்மை,
தமிழ் மொழியின் சிறப்பு,
திராவிட மொழிகள் தொடர்பான
செய்திகள் - உரைநடை விளக்கம்
- தமிழ்த்தாத்தா உ.வே.சா,
தெ.பொ.மீனாட்சி
சுந்தரனார், சி. இலக்குவனார் பற்றிய குறிப்புகள் - தேவநேயப்பாவணர், பாவலரேறு
பெருஞ்சித்திரனார் தமிழ்
தொடர்பான செய்திகள் - ஜி.யு.போப்
– வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் - பெரியார் – அண்ணா
முத்துராமலிங்கத்தேவர், அம்பேத்கர், காமராசர் சமுதாயத்தொண்டு - தமிழகம் – ஊரும்
பேரும் தோற்றம் மாற்றம்
பற்றிய செய்திகள் - உலகளாவிய தழிழர்கள்
சிறப்பும் பெருமையும் தமிழ்ப்
பணியும் - தமிழ் மொழியில்
அறிவியல் சிந்தனைகள் - தமிழ் மகளிர்
சிறப்பு - தமிழர் வணிகம்,தொல்லியல்
ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான
செய்திகள் - உணவே மருந்து
& நோய் தீர்க்கும் மூலிகைகள் - சமயப் பொதுமை
Reasoning:
- Analogy
- Classification
- Coding and Decoding
- Series
- Blood Relation
- Direction and Distance
- Time Sequence, Number and Ranking Test
- Number Puzzle
- Logical Sequence of Words
- Venn Diagrams
- Clock and Calendar
- Syllogism
- Mathematical Operation
- Arithmetical Reasoning
- Matrix Reasoning
- Statement and Reasoning
- Cube and Dice
- Completion of Figure
- Visual Reasoning
- Paper Cutting and Folding
Quantitative
Aptitude:
- Number System & Simplification
- Probability
- HCF & LCM
- Algebraic Expressions and in
Equalities - Average
- Percentage
- Profit and Loss
- Simple & Compound interest
- Ratio and Proportion& Partnership
- Mixture & Allegations
- Time and Work & Pipes and Cisterns
- Speed, time & Distance (Train,
Boats & Stream) - Mensuration
- Trigonometry
- Geometry
- Data Interpretation
- Number Series
- Number System
- Speed, Distance and Time
- Time and Work
General
Awareness:
- Static Gk Study Material
- Knowledge of Current affairs
- Indian geography
- Culture and history of India including
freedom struggle - Indian Polity and constitution
- Indian Economy
- Sports
- General scientific and technological
developments etc
General
Knowledge:
- Current Affairs
- Basic Arithmetic Abilities and
knowledge in house-keeping - Hygiene
- Food and Beverage service
- Food Production
- Traffic signs & Traffic rules
- Office Maintenance, Office well
keeping - Office Articles / Equipment’s
Maintenance
Madras
High Court – Office Assistant Syllabus: Click
Here
Madras
High Court Recruitment 2021 full details: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


