
தையல் தொழில் தொடங்க ‘தாட்கோ’ மூலம் கடனுதவி – Tahdco
‘தாட்கோ’ எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், பல்வேறு கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு ஏற்கனவே கடனுதவி பெற்றவர்களுக்கு, கடனுதவி வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க விரும்பும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

