திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. டிச.,27ல் நாட்டு கோழி, டிச.,28ல் வெள்ளாடு, டிச.,29ல் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
சேர விரும்பும் ஆர்வமுள்ளோர், கால்நடை விவசாயிகள், பெண்கள் பயிற்சி விபரங்களை நேரில் அல்லது 88254 05260ல் அறியலாம் என மையத் தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


