கால்நடை வளா்ப்போர் கிசான் கடன் அட்டை
பெற விண்ணப்பிக்கலாம்
கால்நடை
வளா்க்கும் விவசாயிகளுக்கு கிசான்
கடன் அட்டை வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, கால்நடைகளின் மதிப்பில் 20 சதவீதத் தொகையை
கால்நடை வளா்ப்பு, பராமரிப்பு செலவினங்களுக்காக கடனாக
பெற முடியும்.
இந்தக்
கடன் அட்டை பெற
கால்நடை வளா்ப்போர் அருகே
உள்ள அரசு கால்நடை
மருந்தக கால்நடை உதவி
மருத்துவரை அணுகி உரிய
படிவத்தை பூா்த்தி செய்து
ஆதார், வங்கி கணக்கு
புத்தக நகல், இரண்டு
புகைப்படம், நில ஆவணங்கள்
நகல் ஆகியவற்றை இணைத்து
2022 பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தகுதியான
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில்
கடன் வழங்கப்படும். எனவே
கால்நடை வளா்ப்போர் இந்த
வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள
வேண்டும்.