HomeBlogபோட்டி தேர்வுக்கு Youtube வாயிலாக நேரலை
- Advertisment -

போட்டி தேர்வுக்கு Youtube வாயிலாக நேரலை

Live via Youtube for the competition

போட்டி தேர்வுக்கு Youtube வாயிலாக நேரலை

போட்டித் தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்பு, Youtube வாயிலாக நேரலை செய்யப்படும் என கரூர் மாவட்ட
கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர்
மாவட்ட மைய நூலகம்
உட்பட பல்வேறு பகுதிகளில் கலங்கரை விளக்கம் திட்டம்
சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு நடந்து வரும்
இலவச பயிற்சி வகுப்புகளை கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு
செய்தார்.

Click Here to Register

அவர் கூறியதாவது:

தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு
போட்டி தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்பு, மாவட்ட
நிர்வாகத்தின் மூலம்
இலவசமாக நடத்தப்படுகின்றது. அனைத்து
ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி
மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த,
7
பயிற்சி மையங்களிலும், வாரந்தோறும் செவ்வாய், புதன், வியாழன்
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை,
10.00
மணி முதல், 1.00 மணி
வரை மாதிரித்தேர்வு நடத்தப்படும். நேரில் வர இயலாதவர்கள் பயன்பெறும் வகையிலும், யூடியூப்
வாயிலாக அனைத்து வகுப்புகளும் நேரலை செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்குபெற விரும்புபவர்கள், https://forms.gle/Gj1hKLbWBGRfUDWu5
என்ற இணைப்பு மூலம்
விபரங்களை பதிவு செய்து
கொள்ளலாம். மேலும் கலெக்டர்
அலுவலக கட்டுப்பாட்டு அறையை,
1077
என்ற கட்டணமில்லா தொலைபேசி
எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள்
பெயர் மற்றும் விபரங்களை
பதிவு செய்யலாம்.

இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு மாவட்ட
மைய நூலக அலவலரை,
04324 263550
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.

Click Here to Register

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -