HomeBlogகற்றலில் குறைபாடு பட்டயப் படிப்புகள்

கற்றலில் குறைபாடு பட்டயப் படிப்புகள்

Learning Disability Charter courses

கற்றலில் குறைபாடு
பட்டயப் படிப்புகள்

அண்ணாமலை
பல்கலைக்கழகம் மற்றும்
சென்னை கோ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ்
நிறுவனம் ஆகியவை சார்பில்
ஓராண்டு பட்டயப் படிப்பாக
அது பயிற்றுவிக்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கற்றலில்
குறைபாடு முதுநிலை பட்டயப்
படிப்புக்கான 2021-2022ஆம்
ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை
தொடங்கப்பட்டுள்ளது. இதில்
சேர ஏதாவது ஒரு
இளநிலை பட்டப் படிப்பை
நிறைவு செய்திருத்தல் அவசியம்.
விண்ணப்பதாரா்களுக்கு குறைந்தது
20
வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோ்
இன்ஸ்டிடியூட் ஆஃப்
பிஹேவியரல் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது
89460 96139, 9940158800
ஆகிய கைப்பேசி எண்களைத்
தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்careibschennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் விவரங்களைப் பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!