HomeBlogசட்டக்கல்லுாரியில் இந்தாண்டுக்கான சேர்க்கை தொடக்கம்

சட்டக்கல்லுாரியில் இந்தாண்டுக்கான சேர்க்கை தொடக்கம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்லுாரி
செய்திகள்

சட்டக்கல்லுாரியில்
இந்தாண்டுக்கான
சேர்க்கை
தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில்,
ஸ்ரீசாய்
சிந்து
பவுண்டேசன்
சார்பில்,
ஈரோடு
காலேஜ்
ஆப்
லா
என்ற
பெயரில்,
பெருந்துறையில்
தனியார்
சட்டக்கல்லுாரி
தொடங்கப்படவுள்ளது.

கல்லுாரி தலைவராக, தமிழ்நாடு சிறுதொழில் வாரிய முன்னாள் தலைவரும், ஸ்ரீசாய் சிந்து இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் தலைவருமான சிந்துரவிச்சந்திரன்
உள்ளார்.

ஈரோடு காலேஜ் ஆப் லாகல்லுாரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையு
டன
இணைக்கப்பட்டு,
இந்திய
பார்
கவுன்சிலர்
ஒப்புதல்
பெறப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டுக்கான
மாணவர்
சேர்க்கை
அக்.,
5
முதல்
நடக்கிறது.
கல்லுாரியில்
சேர
வயது
வரம்பு
கிடையாது.கலந்தாய்வில்
அரசு
ஒதுக்கீட்டு
இடங்கள்
போக,
கல்லுாரி
நிர்வாகம்
சார்பில்
மீதமுள்ள
இடங்கள்
நிரப்பப்படும்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன. கல்லுாரியிலேயே
நேரடியாக
விசாரணை
நீதிமன்றம்
மூலம்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படும்.

ஆயிரக்கணக்கான
புத்தகங்கள்
அடங்கிய
மிகப்பெரிய
நுாலகம்,
உள்
விளையாட்டு
அரங்கம்
வசதியும்
உள்ளது.
விடுதி
வசதி
உள்ளது.
மேலும்
விபரங்களுக்கு,
8883367666,
6381567079
என்ற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular