TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தனியார் பள்ளிகளுக்கான
புதிய
இணையதளம்
அறிமுகம்
தமிழகத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஆண்டுதோறும் அரசிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். பாடத்திட்டங்கள்,
கூடுதல்
வகுப்பறைகள்
கட்டுதல்,
புதிய
பிரிவுகள்
தொடங்குவது
போன்றவற்றிற்கும்
முறையான
ஆவணங்களை
சமர்ப்பித்து
அனுமதி
பெற
வேண்டும்.
அண்மையில்
நிரந்தர
அங்கீகாரம்
அளிக்கப்பட
வேண்டும்
என்று
தனியார்
பள்ளிகள்
கோரிக்கை
விடுத்து
வந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு
தனியார்
பள்ளிகளுக்கு
அங்கீகாரம்
அளித்து
பள்ளிக்கல்வித்துறை
அரசாணை
வெளியிட்டது.
இந்த
நிலையில்
தனியார்
பள்ளிகளுக்கு
இணையம்
வாயிலாக
அனுமதி
அளிக்கும்
முறை
கொண்டு
வரப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இன்று சென்னை தலைமையகத்தில்
பள்ளிக்கல்வித்
துறை
சார்பில்
தனியார்
பள்ளிகள்
அனுமதி
பெறும்
இணையதளத்தை
முதல்வர்
முக
ஸ்டாலின்
தொடங்கி
வைத்தார்.
https://tnschools.gov.in என்ற பள்ளிக்கல்வித்துறையின்
இணையதளத்தில்
தனியார்
பள்ளிகளுக்கான
(https://tnschools.gov.in/dms/?lang=en)
என்ற
புதிய
இணைய
பக்கம்
துவங்கப்பட்டுள்ளது.
இனி
தனியார்
பள்ளிகள்
ஆன்லைன்
மூலம்
அனுமதி
பெறலாம்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியால் தமிழகம் முழுவதும் சுமார் 15,000 சுயநிதிப் பள்ளிகள் பயன்பெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


