முன்பு கரோனாவின் அறிகுறிகள் :
1. காய்ச்சல்
2. மூச்சு விடுவதில் சிரமம்
3. வரட்டு இருமல்
4. வாசனை சுவை இல்லாமல் போவது
புதிய பாதிப்பு :
தற்போதைய கரோனாவின் அறிகுறிகள் :
1. பின் கழுத்து வலி,
2. கண்கள் எரிச்சல் சிவக்கும் தன்மை
3. தொண்டை வறட்சி
4. வயிற்றுப்போக்கு
5. விரல்கள் நகங்களின் நிறம் மாறுதல்
6. தீவிர தலைவலி
7. தோள்களில் அரிப்பு
மக்களே கவனம் கொள்ளுங்கள் இதை உங்கள் குடும்பத்தினர்கள் நண்பர்களிடம் அதிகமாக பகிருங்கள். பொதுநலம் கருதி. ஆணையாளர் இராமநாதபுரம் நகராட்சி.