Home Blog 🚜 KVK பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2025 – Driver, Stenographer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

🚜 KVK பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2025 – Driver, Stenographer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

0
🚜 KVK பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2025 – Driver, Stenographer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
🚜 KVK பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2025 – Driver, Stenographer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

🚜 KVK பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2025 – Driver, Stenographer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

KVK பெரம்பலூர் ஆனது Driver மற்றும் Stenographer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2025.


📌 வேலைவாய்ப்பு விவரங்கள்:

விவரம்தகவல்
🏢 நிறுவனம்KVK பெரம்பலூர்
📋 பதவிDriver, Stenographer
🎓 கல்வித் தகுதி10th, 12th
📍 வேலை இடம்பெரம்பலூர், தமிழ்நாடு
💰 சம்பளம்₹20,000 முதல் ₹50,000 மாதம்
🗓️ தொடக்கம்25.04.2025
⏳ கடைசி தேதி11.05.2025
📝 தேர்வு முறைநேர்காணல்
✉️ விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்

🎯 கல்வித் தகுதி:

Stenographer

  • 12th Pass
  • Short Hand English 30 WPM மற்றும் Tamil 25 WPM வேண்டும்.

Driver

  • 10th Pass
  • LMV & HMV License அவசியம்.
  • குறைந்தது 3 ஆண்டு அனுபவம் அவசியம்.

💸 சம்பள விவரம்:

பதவிசம்பள விகிதம்
StenographerPay Level 4 (7th CPC)
DriverPay Level 3 (7th CPC)

🎯 வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது: 18 வயது
  • அதிகபட்ச வயது: 27 வயது

📬 விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:

🏢 முகவரி:
The Chairman,
ICAR-Krishi Vigyan Kendra,
Hans Roever Campus,
Perambalur-621115.


💵 விண்ணப்பக் கட்டணம்:

வகைகட்டணம்
பொதுப் பிரிவு₹500
SC/ST/PWD₹250

🔗 முக்கியமான லிங்குகள்:


📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:

👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education

📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்து Updates பெற:

50 paise online printout service – tamil mixer education

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version