
🚜 KVK பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2025 – Driver, Stenographer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
KVK பெரம்பலூர் ஆனது Driver மற்றும் Stenographer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2025.
📌 வேலைவாய்ப்பு விவரங்கள்:
| விவரம் | தகவல் |
|---|---|
| 🏢 நிறுவனம் | KVK பெரம்பலூர் |
| 📋 பதவி | Driver, Stenographer |
| 🎓 கல்வித் தகுதி | 10th, 12th |
| 📍 வேலை இடம் | பெரம்பலூர், தமிழ்நாடு |
| 💰 சம்பளம் | ₹20,000 முதல் ₹50,000 மாதம் |
| 🗓️ தொடக்கம் | 25.04.2025 |
| ⏳ கடைசி தேதி | 11.05.2025 |
| 📝 தேர்வு முறை | நேர்காணல் |
| ✉️ விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
🎯 கல்வித் தகுதி:
Stenographer
- 12th Pass
- Short Hand English 30 WPM மற்றும் Tamil 25 WPM வேண்டும்.
Driver
- 10th Pass
- LMV & HMV License அவசியம்.
- குறைந்தது 3 ஆண்டு அனுபவம் அவசியம்.
💸 சம்பள விவரம்:
| பதவி | சம்பள விகிதம் |
|---|---|
| Stenographer | Pay Level 4 (7th CPC) |
| Driver | Pay Level 3 (7th CPC) |
🎯 வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது: 18 வயது
- அதிகபட்ச வயது: 27 வயது
📬 விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:
🏢 முகவரி:
The Chairman,
ICAR-Krishi Vigyan Kendra,
Hans Roever Campus,
Perambalur-621115.
💵 விண்ணப்பக் கட்டணம்:
| வகை | கட்டணம் |
|---|---|
| பொதுப் பிரிவு | ₹500 |
| SC/ST/PWD | ₹250 |
🔗 முக்கியமான லிங்குகள்:
📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:
👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education
📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்து Updates பெற:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

