சங்க இலக்கியங்களில் மிக முக்கியமான தொகுப்புகளில் ஒன்று குறுந்தொகை.
இது முழுக்க அகப்பொருள் சார்ந்த பாடல்களைக் கொண்டது.
School textbook-ல வரும் Basic புரிதலுக்கும், TNPSC revision-க்கும் இந்த notes மிகவும் உதவும்.
🎯 Conclusion / Study Tips
- குறுந்தொகை பாடல்களைப் படிக்கும் போது திணை + இயற்கை + உணர்வு link பண்ணி நினைவில் வச்சுக்கோங்க.
- School exams-க்கு definitions, classifications, examples important.
- TNPSC படிக்குறவங்களுக்கு பாடல் எண்ணிக்கை, திணை, இலக்கிய தன்மை முக்கியம்.
- Summary-ஐ ஒரு paragraph-ஆ எழுதப் practice பண்ணுங்க.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

