குடியுரிமை PDF என்பது இந்தியப் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை அரசியல்-சட்ட உரிமைகள், குடியுரிமை பெறும் முறைகள், இரட்டை குடியுரிமை இல்லாததற்கான காரணங்கள், குடியுரிமை இழக்கும் விதிகள் உள்ளிட்டவற்றை தெளிவாக விளக்கும் மிக முக்கியமான study material ஆகும்.
Articles 5 to 11 வரை உள்ள அரசியலமைப்பின் முக்கிய விதிகள், குடியுரிமை பெறும் ஐந்து விதங்கள் — Birth, Descent, Registration, Naturalization, Incorporation of territory ஆகியவை எளிமையான விளக்கத்துடன் இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளன. 1955 குடியுரிமை சட்டம், அதற்கான திருத்தங்கள் (2003, 2005, 2019 CAA போன்றவை) மற்றும் exam-ல் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய மாற்றங்கள் அனைத்தும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TNPSC Group 1, 2, 2A, 4, VAO, TNUSRB, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளில் Citizenship portion என்பது Frequently Asked Topic. இந்த PDF-ல் shortcuts, comparison tables, MCQ-based points மற்றும் quick revision notes சேர்க்கப்பட்டுள்ளதால் revision வேகமாக முடியும்.
👉 Polity preparation-ஐ மேலும் வலுப்படுத்த இந்த முக்கியமான PDF-ஐ உடனே download செய்து படிக்க ஆரம்பிங்க! 📥🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

