🌿 காளான் & முருங்கை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி – வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) சார்பில், விவசாயிகள் மற்றும் தொழில் ஆர்வலர்களுக்காக “மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு” தொடர்பான சிறப்பு இருநாள் பயிற்சி இன்று (அக்.7) மற்றும் நாளை (அக்.8) நடைபெறுகிறது.
🎓 பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
- இடம்: அறுவடை பின்சார் பயிற்சி மையம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
- நேரம்: காலை 9 மணி – மாலை 5 மணி
- கட்டணம்: ₹1,770
🍄 காளான் சார்ந்த தயாரிப்புகள்:
- காளான் பொடி
- சூப் மிக்ஸ்
- பிஸ்கட்
- ஊறுகாய்
- பிழிதல் தொழில்நுட்பம்
🌿 முருங்கை சார்ந்த தயாரிப்புகள்:
- முருங்கை பொடி
- பருப்பு பொடி
- சாம்பார் பொடி
- அடை மிக்ஸ்
- பிஸ்கட்
- நூடுல்ஸ்
- ஊறுகாய்
இந்த பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் சிறு தொழில் தொடங்கும் திறனைப் பெறுவதுடன், விற்பனைக்குத் தகுந்த புதிய தயாரிப்புகளை உருவாக்கும் திறனையும் கற்றுக்கொள்ள முடியும்.
📞 தொடர்பு எண்:
மேலும் தகவல்களுக்கு: 94885-18268
வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதாவது, “இந்த பயிற்சி மூலம் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முனைவோர் தங்கள் விளைபொருட்களுக்கு மதிப்பு சேர்த்துக் கொண்டு, பொருளாதார வளர்ச்சியடையலாம்” என தெரிவித்துள்ளது.
🔔 மேலும் கல்வி & பயிற்சி அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்