கொச்சி சுங்கம் (Kochi Customs) சார்பில் Tradesman, Seaman, Senior Store Keeper உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் (Offline) விண்ணப்பிக்க வேண்டும்.
📅 விண்ணப்ப தேதி
- தொடக்க தேதி: 11–11–2025
- கடைசி தேதி: 15–12–2025
💼 பணியிடம் விவரம்
| பதவி | காலியிடம் |
|---|---|
| Tradesman | 3 |
| Seaman | 11 |
| Greaser | 4 |
| Senior Store Keeper | 1 |
| மொத்தம் | 19 |
🧧 சம்பள விவரம்
| பதவி | சம்பளம் |
|---|---|
| Tradesman | ₹19,900 – ₹63,200 |
| Seaman | ₹18,000 – ₹56,900 |
| Greaser | ₹18,000 – ₹56,900 |
| Senior Store Keeper | ₹29,200 – ₹92,300 |
வேலை இடம்: கொச்சி, கேரளா
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🎓 கல்வித் தகுதி
Tradesman:
- Mechanical / Diesel / Fitter / Turner / Welder / Electrician / Instrumental / Carpentry துறையில் ITI
- 2 ஆண்டுகள் அனுபவம்
Seaman:
- 10th pass
- 3 ஆண்டு அனுபவம்
Greaser:
- 10th pass
- 3 ஆண்டு அனுபவம்
Senior Store Keeper:
- 10th pass
- 8 ஆண்டு அனுபவம்
🎚 வயது வரம்பு
- Tradesman: அதிகபட்சம் 25 வயது
- Seaman: 18 – 25 வயது
- Senior Store Keeper: அதிகபட்சம் 30 வயது
📝 தேர்வு செய்யும் முறை
- Written Exam / Interview
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை (Free)
📮 விண்ணப்பிக்கும் முறை (By Post)
1️⃣ கீழே உள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்யவும்
2️⃣ அச்சிட்டு முழுமையாக பூர்த்தி செய்யவும்
3️⃣ தேவையான ஆவணங்களை இணைக்கவும்
4️⃣ கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்
📌 முகவரி:
The Additional Commissioner of Customs (Preventive),
5th Floor, Catholic Centre,
Broadway,
Cochin – 682031.
🔗 இணைப்புகள்
- விண்ணப்பப் படிவம்:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

