கே.எம்.சி.,
பப்ளிக் பள்ளியில் ‘நீட்‘,
ஜே.இ.இ.,
தேர்வுக்கு பயிற்சி
திருப்பூர், பெருமாநல்லுாரில் உள்ள
கே.எம்.சி.,
சி.பி.எஸ்.இ.,
பப்ளிக் பள்ளியில் நீட்
மற்றும் ஜே.இ.இ.,
நுழைவுத்தேர்வுக்கான பிரத்யேக
பயிற்சி துவங்குகிறது.
மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில்
முன்னணியில் உள்ள கல்வி
நிறுவனங்களில் சேர
விரும்பும் மாணவர்கள்நீட் மற்றும்
ஜே.இ.இ.,
மெயின் மற்றும் அட்வான்ஸ்டு ஆகிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இதற்கு
வழிவகை செய்யும் வகையில்,கே.எம்.சி.,
பள்ளி டெல்லியில் அமைந்துள்ள, ‘சீக்கர்ஸ் மை கிளாஸ்ரூம்‘ எனும் நிறுவனத்துடன் புதிதாக
புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்துள்ளது.
இதற்காக,
பள்ளி தாளாளர் மனோகரன்,
‘சீக்கர்ஸ் மை கிளாஸ்ரூம்‘ துணைத்தலைவர் முரளீதரன்
ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொண்டனர். இதன்படி,
ஏழு முதல் பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஐ.டி.டி.,
மற்றும் நீட் பவுண்டேசன் பயிற்சி வகுப்புகளும், பிளஸ்
1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜே.இ.இ.,
மற்றும் நீட் பிரத்யேக
பயிற்சியும் வழங்கப்பட உள்ளன.
திருப்பூரில் உள்ள அனைத்து ரிபீட்டர்
பேட்ச் மற்றும் வார
இறுதி நாள் பயிற்சி
வகுப்புகள், மற்ற பள்ளியில்
படிக்கும் மாணவர்களுக்கு வழங்கவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரை சுற்றிய கிராம மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும்
விவரங்களுக்கு, 9965519394,
7373800808 எண்ணை அழைக்கலாம் என
பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.