
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேதி: 15 மார்ச் 2025
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
காலியிடங்கள்: பல்வேறு
இடம்:
அரசு கலைக் கல்லூரி,
தான்தோணிமலை,
கரூர்-639007.
விண்ணப்பிப்பது எப்படி?
உங்கள் விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் செல்லவும்.