இந்த மு. கருணாநிதி ஆட்சி – III (1989–1991) & ஜெ. ஜெயலலிதா ஆட்சி – I (1991–1996) PDF தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான இரண்டு ஆட்சி காலங்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்குகிறது.
மு. கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் நிர்வாக நடவடிக்கைகள், அதனைத் தொடர்ந்து ஜெ. ஜெயலலிதா அவர்களின் முதல் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஆகியவை இதில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
TNPSC, TET, TRB போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக முதல்வர்கள் மற்றும் அவர்களின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், இந்த PDF மிகவும் முக்கியமான study material ஆகும்.
இந்த Notes மூலம் முக்கியமான facts-ஐ எளிதாக புரிந்து கொண்டு, exam point of view-ல் தயாராக முடியும். இது quick revisionக்கும் மிகவும் உதவும்.
👉 இந்த முக்கியமான ஆட்சி குறிப்புகள் PDF-ஐ இப்போது Download செய்து உங்கள் TNPSC தயாரிப்பை வலுப்படுத்துங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

