HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்காமராஜர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2025 – Company Secretary பணியிடம் | ரூ.2.2 லட்சம் சம்பளம்...

காமராஜர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2025 – Company Secretary பணியிடம் | ரூ.2.2 லட்சம் சம்பளம் | விண்ணப்பிக்குங்கள்!

காமராஜர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2025 – Company Secretary பணியிடம் | ரூ.2.2 லட்சம் சம்பளம் | விண்ணப்பிக்குங்கள்!
காமராஜர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2025 – Company Secretary பணியிடம் | ரூ.2.2 லட்சம் சம்பளம் | விண்ணப்பிக்குங்கள்!

காமராஜர் துறைமுகம் (Kamarajar Port Limited – KPL) நிரந்தர பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலியிடம்: 1
📌 பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
📌 விண்ணப்ப காலம்: 31 மார்ச் 2025 – 8 ஏப்ரல் 2025
📌 சம்பளம்: ₹80,000 – ₹2,20,000


📌 பணியிட விவரங்கள்

பதவிகாலியிடம்சம்பளம்தகுதிவயது வரம்பு
Company Secretary1₹80,000 – ₹2,20,000ACS + 10 ஆண்டு அனுபவம்50 வயது வரை

📌 தேர்வு முறை

எழுத்துப் பரிட்சை / நேர்முகத் தேர்வு

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📢 விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது


📌 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
2️⃣ அச்சிட்டு, முழுமையாக பூர்த்தி செய்யவும்.
3️⃣ தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

📍 முகவரி:
General Manager (CS & BD),
Kamarajar Port Limited,
2nd Floor North Wing & 3rd Floor,
Jawahar Building, No: 17 Rajaji Salai,
Chennai-600001.


📌 முக்கிய இணையதள இணைப்புகள்

🔗 விண்ணப்பப் படிவம்: 👉 இங்கே கிளிக் செய்யவும்
🔗 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 👉 இங்கே கிளிக் செய்யவும்
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்: 👉 இங்கே கிளிக் செய்யவும்

📌 கடைசி தேதி: 8 ஏப்ரல் 2025 (08.04.2025)

Online Printout
Online Printout

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!