HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🎭 Kalakshetra Chennai Recruitment 2026 – 17 வேலைவாய்ப்புகள்! ₹1,77,500 வரை சம்பளம் |...

🎭 Kalakshetra Chennai Recruitment 2026 – 17 வேலைவாய்ப்புகள்! ₹1,77,500 வரை சம்பளம் | Offline Apply

Kalakshetra Chennai Recruitment 2026 – 17 வேலைவாய்ப்பு அறிவிப்பு

Kalakshetra Foundation, Chennai நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Teachers, House Mother, Administrative Officer உள்ளிட்ட 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு 8th, 10th, 12th, Degree, B.Ed, Diploma, M.Sc, MA உள்ளிட்ட பல்வேறு கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ₹18,000 முதல் ₹1,77,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

இந்த வேலை சென்னை, தமிழ்நாடு பகுதியில் அமைந்துள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Kalakshetra Recruitment 2026 – முக்கிய தகவல்கள்

நிறுவனம்: Kalakshetra Foundation
பணிகள்: Teachers, House Mother, Administrative Officer மற்றும் பல
மொத்த காலியிடங்கள்: 17
பணி இடம்: Chennai, Tamil Nadu
விண்ணப்பிக்கும் முறை: Offline (Post மூலம்)

📅 விண்ணப்பம் தொடங்கும் தேதி: 09 மார்ச் 2026
📅 கடைசி தேதி: 30 மார்ச் 2026


காலியிட விவரம்

PostVacancy
House Mother2
Superintendent1
Secondary Graduate Teacher1
Trained Graduate Teacher3
Post Graduate Teacher3
Administrative Officer1
Chief Accounts Officer1
Tutor (Music)1
Professor (Music)2
Assistant Professor2
Total17

கல்வித்தகுதி

பணிகளுக்கு தேவையான தகுதி பின்வருமாறு:

  • House Mother: 7th Pass + 5 வருட அனுபவம்
  • Superintendent: Any Degree + 8 வருட அனுபவம்
  • Secondary Graduate Teacher: 12th Pass + 3 வருட அனுபவம்
  • Trained Graduate Teacher: Degree + B.Ed + 8 வருட அனுபவம்
  • Post Graduate Teacher: Master Degree + B.Ed + 5 வருட அனுபவம்
  • Administrative Officer: Degree + B.Ed + 10 வருட அனுபவம்
  • Chief Accounts Officer: அரசு நிறுவனங்களில் 5 வருட சேவை
  • Tutor (Music): 10th Pass + Carnatic Music Diploma/Degree
  • Professor / Assistant Professor: அரசு/மாநில நிறுவனங்களில் 8 வருட சேவை

வயது வரம்பு

இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறித்து முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்க வேண்டும்.


சம்பள விவரம்

Kalakshetra வேலைகளுக்கான மாத சம்பள விவரம்:

  • House Mother – ₹18,000 முதல் ₹56,900
  • Superintendent – ₹25,500 முதல் ₹81,100
  • Secondary Graduate Teacher – ₹20,600 முதல் ₹65,500
  • Trained Graduate Teacher – ₹36,400 முதல் ₹1,15,700
  • Post Graduate Teacher – ₹36,900 முதல் ₹1,16,600
  • Administrative Officer – ₹44,900 முதல் ₹1,42,400
  • Chief Accounts Officer – ₹44,900 முதல் ₹1,42,400
  • Tutor (Music) – ₹35,400 முதல் ₹1,12,400
  • Professor (Music) – ₹56,100 முதல் ₹1,77,500
  • Assistant Professor – ₹36,400 முதல் ₹1,15,700

தேர்வு செய்யும் முறை

Kalakshetra Recruitment 2026 தேர்வு நடைமுறை:

1️⃣ Written Examination
2️⃣ Interview


விண்ணப்பக் கட்டணம்

இந்த வேலைக்கு Application Fee இல்லை.


விண்ணப்பிப்பது எப்படி?

Kalakshetra Recruitment 2026 பணிக்கு விண்ணப்பிக்க:

1️⃣ Kalakshetra அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
👉 https://www.kalakshetra.in

2️⃣ Application Form ஐ Download செய்யவும்

3️⃣ Form ஐ Print எடுத்து தேவையான தகவல்களை நிரப்பவும்

4️⃣ தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

📮 அனுப்ப வேண்டிய முகவரி:
Director
Kalakshetra Foundation
Thiruvanmiyur
Chennai – 600041

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular