📢 கைவினைஞர் பயிற்சி: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி நெருங்குது
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் அகில இந்திய தொழிற்தேர்வு 2025-இல் தனித்தேர்வர்களாக (Private Candidates) பங்கேற்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
📌 தேர்வு விவரங்கள்
- தேர்வு ஆண்டு: 2026 ஜூலை
- முதல் நிலை (Theory) தேர்வு: 04.11.2025
- செய்முறை (Practical) தேர்வு: 05.11.2025
- தேர்வு நடைபெறும் இடம்: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
📌 விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறை
- விண்ணப்பப் படிவம்: www.skilltraining.tn.gov.in
- தேர்வு கட்டணம்: ரூ.200
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2025
- இந்த தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
📞 கூடுதல் தகவல்களுக்கு
- மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்
- தொடர்பு எண்: 99420 99481
🔔 மேலும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அப்டேட்களுக்காக எங்களை இணைந்திருங்கள்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்