இந்திய அரசு மத்திய பனைப்பொருட்கள் நிறுவனம் சார்பில், சேலம், 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, செப்., 6 முதல், 16 வரை நடக்க உள்ளது.
அதில் தங்கம் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, அடமான கடை நடத்த தகுதி பெறுவர். பயிற்சியில் சேர விரும்புவோர், 2 மார்பளவு புகைப்படம், முகவரி, கல்வி சான்றிதழ்களுடன், 5,300 ரூபாய் பயிற்சி கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 6,254 ரூபாய் செலுத்த வேண்டும். விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் அழைக்கலாம்.
Gold Appraisal Training FAQ
Where is the training conducted?
The training is conducted at the Indian Government Central Institute of Hand Tools, located in Salem, 4 Roads, Samundeeswari Valagam.
When does the training take place?
The training takes place from September 6th to September 16th.
What topics are covered in the training?
The training covers various topics including calculating the value of gold, initial procedures, offering loans, and understanding hallmark grades.
Who is eligible to participate?
Individuals aged 18 and above are eligible to participate.
What educational qualification is required?
Participants should have passed at least the 8th-grade examination.
What certificate is provided upon completion?
Participants receive a certificate from the Indian Government upon completing the training.
What career opportunities are available after the training?
Those who complete the training can work as gold appraisers in cooperative banks, private banks, jewelry financial institutions, and even operate their own gold shops and pawnshops with expertise.
What documents are required for enrollment?
Interested participants should provide 2 passport-sized photos, an address proof, educational certificates, and pay a training fee of 5,300 rupees along with GST. An additional deposit of 6,254 rupees is also required.
How can I get more information or apply?
For more information or to apply, you can contact 94437 28438.