HomeBlogமின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31ந் தேதி வரை காலக்கெடு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31ந் தேதி வரை காலக்கெடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
மின்
வாரிய
செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31ந் தேதி வரை காலக்கெடு

தமிழ்நாட்டில்
மின்
இணைப்புடன்
ஆதார்
எண்ணை
இணைக்கும்
பணி
துரிதப்படுத்தப்பட்டு
வருகிறது.
100
யூனிட்
மானியம்
பெறும்
பயன்பாட்டாளர்கள்
அனைவரும்
தங்களது
மின்
இணைப்புடன்
ஆதாரை
பதிவு
செய்ய
வேண்டும்
என்று
கடந்த
அக்டோபர்
மாதம்
முதல்
மின்வாரியம்
அறிவிப்பு
வெளியிட்டு
சிறப்பு
முகாம்களை
நடத்தி
வருகிறது.

மின் வாரிய அலுவலகங்களிலும்
ஆதார்
நம்பரை
இணைத்து
கொடுக்கிறார்கள்.
இதனால்
ஒவ்வொருவரும்
தங்களது
மின்
இணைப்புடன்
ஆதார்
நம்பரை
இணைத்து
வருகிறார்கள்.
படித்த
இளைஞர்கள்
பலர்
தங்களது
செல்போனில்
வெப்சைட்டுக்குள்
சென்று
எளிதில்
ஆதாரை
இணைத்துவிட்டனர்.
மற்ற
பொதுமக்கள்தான்
கம்ப்யூட்டர்
மையம்
அல்லது
மின்வாரிய
அலுவலகத்துக்கு
சென்று
மின்
இணைப்புடன்
ஆதாரை
இணைத்து
வருகின்றனர்.

மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில்
இதுவரை
2,811
பிரிவு
அலுவலக
சிறப்பு
முகாம்கள்
மூலம்
1
கோடியே
52
லட்சம்
பேர்
ஆதாரை
இணைத்துள்ளனர்.
ஆன்லைன்
மூலம்
17
லட்சம்
பேர்
இணைத்துள்ளனர்.

இது தவிர மின்வாரிய அலுவலகங்கள் மூலம், இணைத்தவர்களையும்
சேர்த்து
தற்போது
வரை
மொத்தம்
2
கோடியே
9
லட்சம்
பேர்
ஆதாரை
இணைத்துள்ளதாக
மின்சாரத்துறை
அமைச்சர்
செந்தில்
பாலாஜி
அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.

ஆதாரை இணைப்பதற்கு ஜனவரி 31ந் தேதி வரை காலக்கெடு உள்ளது. எனவே ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் உடனடியாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular