பல்வேறு தொழில் பிரிவுகளில் ஐடிஐயில் தோச்சி பெற்றவா்கள் மத்திய அரசின் தொழில் பழகுநா் பயிற்சியில் சோந்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசினா் தொழிற் பயிற்சி நிலையம், அம்பத்தூரில் பல்வேறு தொழிற் பிரிவுகளைச் சாா்ந்த பயிற்சியாளா்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகின்றது.
இந்த முகாமில் தகுதியுடை ஐபஐ தோச்சிப் பெற்ற பயிற்சியாளா்கள் தொழிற்பழகுநா் பயிற்சியில் சோந்து மத்திய அரசின் சஅஇ (சஹற்ண்ா்ய்ஹப் அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
மேலும், இதுதொடா்பாக உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூா் அவா்களை நேரிலோ அல்லது மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 8778452515 மற்றும் 9444139373 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு தொழிற்பழகுநா் முகாமில் பங்கேற்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


