TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு
ரூ.1,000
ரொக்கத்துடன்
பரிசு
தொகுப்பை
முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி
குடும்ப
அட்டைதாரர்களுக்கு
ரூ.1,000
வழங்கப்படும்
என
தமிழ்நாடு
அரசு
அறிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2-ம் தேதி அன்று சென்னையிலும்
அன்றைய
தினமே
அனைத்து
மாவட்டங்களில்
அந்தந்த
மாவட்ட
அமைச்சர்கள்
தொடங்கி
வைப்பார்கள்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூ.1,000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


